தெரிஞ்சுக்கோங்க..!! இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற ஒரு அற்புதமான ஆரோக்கிய மருந்து..!!

தேவையான பொருள்:

கருப்பு உழுந்து 15 கிராம்
கடலை பருப்பு 10 கிராம்
துவரம் பருப்பு 100 கிராம்
நாட்டு சக்கரை 30 கிராம்

செய்முறை:

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு மேல கொடுக்கப்பட்டுள்ள 3 வகையான பருப்புகளை இடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இதனுடன் நாட்டு சக்கரை சேர்த்து இடிக்க வேண்டும்.
  • பிறகு காலை  மற்றும் மாலை இரு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்..

Read Previous

1990-ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியவை..!! சிரிப்போடு கண்ணீர் வரும்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

ஆண்மையை அதிகரிக்கணுமா?.. இந்த விதைகள் இருந்தா போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular