இவர்கள் எல்லாம் இளநீர் அருந்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும் இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து…!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்கள் உடலில் உள்ள பிரச்சனைகளை அறியாமலேயே சில உணவுப்பொருட்களை மேற்கொள்ளுகின்றனர் அப்படி இருக்க அந்த பட்டியலில் இளநீரையும் இவர்கள் எல்லாம் அருந்தக்கூடாது…

சிறுநீரகம் மற்றும் இருதய பாதிப்புகள் உள்ளவர்கள் இளநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவித்துள்ளது, சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் டீ காபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும், மேலும் ஒருவர் ஒருநாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், இளநீர் உடல் வெப்பநிலை சமநிலையாக வைக்க உதவுகிறது, 100 மில்லி இளநீரில் 15kcl உள்ளது, ஆனால் இருதய நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் இளநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும் இல்லையெனில் மருத்துவர்கள் ஆலோசனை பெற்று இளநீர் குடிக்க வேண்டும், மேலும் இளநீர் குடிப்பதன் மூலம் உடல் சூடு குறைந்து உடல் குளிர்ச்சி பெற்ற உடல் ஆரோக்கியமாக இருக்கும் இதன் மூலம் உடல் புத்துணர்ச்சியாக காணப்படும் உடலில் நீர் தன்மை பெருகும்…!!

Read Previous

ஆரஞ்சு பழத்தின் அதிசயத்தின் மூலம் நமது உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க முடியும்..!!

Read Next

எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த சித்தரை வணங்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular