இவ்வளவு ஆபத்தா?.. பரோட்டா பிரியர்களே உஷார்..!! உயிரே பறிபோகும் அபாயம்.!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் மக்களின் இடையே பாரம்பரிய ஆரோக்கியமான உணவு முறை முழுவதுமாக மாறி ஜங் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் உள்ளிட்ட மற்ற நாடு உணவுகளின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக பின் நாட்களில் உடல் நல கோளாறு ஏற்படும் என அறிந்தும் ஆர்வத்தினால் அவர் நூடுல்ஸ், பரோட்டா, ஃப்ரைடு ரைஸ் மற்றும் பிற உணவுகளை உண்டு வருகின்றனர். இந்தனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து மக்கள் கவலைப்படுவது இல்லை. சத்துக்கள் இல்லாத கலோரிகள் மட்டுமே உள்ள மைதாவிலிருந்து தயாரிக்கப்படும் பரோட்டா அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறது.

சாதாரண பரோட்டாவில் இவ்வளவு பிரச்சனை என்றால் எண்ணெயில் பொறித்த பரோட்டா, இலையில் வேக வைத்த பரோட்டா, பன் பரோட்டா என வகையில்  செய்யப்படும் இவற்றை சாப்பிடும் போது கெட்ட கொழுப்பு அதிகரிப்பதோடு மட்டுமின்றி இதய நோய்களும் ஏற்படுகின்றது. மைதா சேர்த்த உணவுகளை உண்பது விரைவில் ரத்தத்தின் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும், ஆசைக்கு எப்போதாவது மைதாவில் செய்த பரோட்டா உள்ளிட்ட உணவுகளை சாப்பிடலாமே தவிர அடிக்கடி சாப்பிடுவது உயிரை பறிக்கவும்.

Read Previous

பெண்கள் தாம்பத்திய விருப்பம் இல்லாத போது என்ன பொய் சொல்வார்கள்..!!

Read Next

உங்கள் குழந்தைகளுக்கு நியாபக சக்தியை அதிகரிக்க இந்த பாலை தினமும் காலையில் கொடுத்து பாருங்க..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular