இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிகுண்டு சத்தம்?

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலை அடுத்து டெல்லி போலீசாரும் தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்திவருகின்றனர். இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடித்ததாக தொலைபேசி வழியே தகவல் கிடைத்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தூதரகம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Read Previous

2வது திருமணம் செய்துகொண்ட நடிகை காஜல் பசுபதி..!!

Read Next

உங்க விருதே வேண்டாம்.. திருப்பி அளித்த வீராங்கனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular