இஸ்ரேல் நாட்டிற்கு வேலைக்கு ஆள் அனுப்பும் ஹரியானா..!!

ஹரியானாவிலிருந்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு வேலைக்காக அனுப்பப்படுகிறார்கள் என ஹரியானா அரசு விளம்பரம் செய்துள்ளது. மேலும் அந்த வேலை குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில், இஸ்ரேலில் வேலைவாய்ப்பை பெற குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தொழிலாளர்களின் வயது வரம்பு 25 முதல் 54 வரை இருக்க வேண்டும் எனவும் தொழிலாளர்களுக்கு மாதம் 1.34 லட்சம் ஊதியம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டுமான பணி, மர வேலை, இரும்பு உருக்குதலில் அனுபவம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூட உத்தரவு..!!

Read Next

கன்றுக்குட்டிக்கு பெயர் சூட்டு விழா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular