
வாழும் காலத்தில் #அம்மா இல்லாமல் வாழ்வது சாபம் , வாழ்ந்து முடிக்கும் காலத்தில் #மனைவி இல்லாமல் வாழ்வது நரகம்.
அம்மாவின் மீது அதீத பாசம் வைத்திருப்பவருக்கும் , மனைவியின் மீது உயிராய் நேசித்து அன்பு வைத்திருப்பவருக்கும் தான் நன்றாக புரியும் அதனுடைய வேதனை என்னவென்று.
இவ்வுலகில் நமக்கென்று யார் இருக்கிறார்கள் என்று யோசிப்பதை விட நம்மை நம்பி யார் இருக்கிறார்கள் என்று யோசித்தாள் #வாழ்க்கைமாறும்.
அணிந்து கொண்டே தேடும் கண்ணாடியை போலதான், பலர் சந்தோஷத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
சில நேரங்களில் வாழ்க்கை நம்மை ஏமாற்றுவது போல் இருக்கும் அது ஏமாற்றுவது அல்ல வாழ்க்கை நமக்கு வைத்துள்ள தன்னம்பிக்கை பரீட்சை.