ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க அதிகாரம் வேண்டும்..!! நாம் தமிழர் கட்சி தலைவர்சீமான்..!!

திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தமிழீழத்தின் விடுதலைக்காக போராடிய மாவீரர்களின் லட்சியம் நிறைவேற்றப்படும் வரை களத்தில் நிற்போம். ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்கு இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை மாற வேண்டும். அதனை மாற்றும் அதிகார பலம் கொண்டவர்களாக நாம் மாற வேண்டும். எனவே அதை நோக்கி நாம் பயணிப்போம்” இவ்வாறு கூறினார்.

Read Previous

நடிகை பூஜா காந்திக்கு விரைவில் திருமணம்..!! ஏக்கத்தில் ரசிகர்கள்..!!

Read Next

சென்சார் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக கூறிய வழக்கு..!! சிபிஐ அலுவலகத்தில் விஷால் ஆஜர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular