காலம் காலமாக பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் பாத வெடிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர், பாத வெடிப்பு சரியாக அதற்கு தேங்காய் எண்ணெய் தடவுவது மற்றும் மருதாணி தலை அரைத்து பூசுவது போன்ற வீட்டில் இருந்தபடியே இயற்கை முறையில் ஏதாவது ஒன்றை செய்து கொண்டு தான் இருக்கின்றனர், பாத வெடிப்பு என்பது நிவர்த்தி ஆகாமல் இருந்து கொண்டே இருக்கும் மேலும் சேற்றில் வேலை செய்தால் உடனடியாக பாத வெடிப்பின் வழி உச்சத்திற்கு சென்று விடும், பாதவெடுப்பு சரியாவதற்கு இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்..
பாத வெடிப்புக்கான தீர்வு விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும், இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குளித்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும் இவ்வாறு செய்வதால் பித்தவெடிப்பு முற்றிலும் குணமாகும், மேலும் இந்த வழிமுறையை மாதத்திற்கு ஐந்து முறை செய்வதன் மூலம் விரைவில் பாதவெடுப்புக்கான அறிகுறியே இல்லாமல் இருக்கும்..!!




