உங்களுக்கு எப்போது மரணம் வரும் என்பதை கணிக்கும் AI..!!

ஒருவருக்கு எப்போது மரணம் வரும் என்பதை AI மூலம் கண்டறிய முடியும். Artificial Intelligence எனப்படும் AI-யின் வளர்ச்சி அபரீதமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் பல புதிய AI மாடல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், மரணத்தை துல்லியமாக கணிக்கும் AI டூலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Life2vec என்ற அல்காரிதம் தான் இந்த துல்லியமான கணிப்புகளைக் கொடுக்கிறது. உங்களை பற்றி வெறும் 4 கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால் போதும், இந்த தரவுகளை வைத்துக்கொண்டு நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்பதை துல்லியமாக கணித்துச் சொல்லும். 75% இது சரியாக கணிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Read Previous

கட்டணமின்றி கல்லூரி சான்றிதழ்..!!

Read Next

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் – வலுக்கும் கோரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular