
உங்களுக்கு குழந்தை பிறக்க போகிறதா? வாழ்த்துக்கள் ஆனால் அதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..
ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானவர். உங்கள் நண்பரின் குழந்தைக்கு சரியானது உங்கள் குழந்தைக்கு சரியாகாது. உரக்க குறைபாடு பகிரப்பட்ட பொறுப்புகள் தங்களுக்கான நேரக் குறைபாடு என பல வித விதமான டென்ஷனை குழந்தை பிறப்பு கொண்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள் தாய்ப்பால் கொடுப்பது எளிதான ஒன்று என்று ஆனால் அது எப்போதும் உண்மை கிடையாது. உறக்கம் மட்டுமல்ல உறங்கும் போது இடையூறு நீங்கள் எண்ணிப் பார்க்க முடியாத நேரத்தில் உறக்கம் என அது உங்களை முற்றிலும் பெருமை நிலைக்கு கொண்டு சென்று விடும். குழந்தைகள் இருப்பதற்கு முன்னர் இருந்த ஈடாக உங்கள் வீடு இப்போது இருக்காது உங்கள் வீட்டை அது விளையாட்டு சாமான்கள் நிறைந்ததாக மாற்றும். மற்றவர் குழந்தைகளை போல் சரியான காலத்தில் பேசுவது அல்லது நடப்பது போன்றவற்றை உங்கள் குழந்தை செய்யாவிட்டால் அது உங்களுக்கு கடும் மன உளைச்சலை தரும். உங்களை நீங்கள் இழந்து விட்டதாக நீங்கள் உணர்வீர்கள் உங்கள் புதிய பலங்கள் ஆர்வங்கள் மற்றும் கோணங்களை நீங்கள் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும்….!!