உங்களுக்கு வெண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா அப்ப இத கண்டிப்பா நீங்க படிச்சே ஆக வேண்டும்…!!

உங்களுக்கு வெண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கிறதா அப்போ இதை கண்டிப்பா நீங்க அவசியம் படிச்சு தெரிஞ்சுக்க வேண்டும்..

சூடானீரை குடிக்கலாமா கூடாதா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கின்றது அப்படி இருக்கும் பட்சத்தில் பொதுவாக சளி மற்றும் இருமல் உள்ளவர்கள் சூடான நீரை குடிக்கலாம் என்று பரவலான கருத்துக்கள் உள்ளது ஆனால் சூடான நீரை எப்போதும் குடிப்பது உங்களுக்கு சில பக்க விளைவுகளை உண்டாக்கலாம், சளி மற்றும் இருமல் உள்ளவர்கள் சூடான நீரை குடிப்பதற்கு பதிலாக சற்று மிதமான சூடு கொண்ட நீரை குடிப்பதை நல்லது. இது தொண்டை அழற்சி அல்லது எரிச்சலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, சிறு குழந்தைகளுக்கு சூடான நீர் கொடுக்கக் கூடாது ஏனெனில் அவர்களின் செரிமான அமைப்பு உணர்வு திறன் வாய்ந்தது சாதாரண விதமான தண்ணீரை போதுமானது சூடான நீர் வயிற்று பிரச்சனைகளை உண்டாக்கும், கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெதுவெதுப்பான மற்றும் சூடான நீரை குடிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் இது கல்லீரலில் அழுத்தத்தை உண்டாக்கி பாதிப்பை உண்டாக்க வாய்ப்பு உள்ளது, சூடான மற்றும் குளிர்ந்த நீரை குடிக்கும் போது பற்களின் உணர்வு தீரன் பாதிப்படைகிறது இது பற்களை மோசமாக பாதிக்கும் எனவே சாதாரண நீரை குடிப்பதை நல்லது, சூடான நீர் குடிப்பது செரிமான பிரச்சனைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது இது நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும் இது உங்களுக்கு அசௌகரியத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது, பொதுவாக உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தங்களுடைய மெட்டபாலிசத்தை அதிகரிக்க வெதுவெதுப்பான நீரை குடிக்கின்றனர் அது அதிகமான சக்கரை நோய் உண்டாக்க வாய்ப்புள்ளது, விருது பால் நீரை குடிப்பதால் சிறுநீர் அதிகமாக வெளியேறும் படுக்கைக்கு முன் சுடுநீர் குடிப்பது தூங்கும்போது அதிகமாக சிறுநீர் கழிக்க வாய்ப்பு உள்ளது இது உங்கள் தூக்கத்தை சீர்குலைக்கும், எனவே இனி அளவுக்கு அதிகமான சூடாக நீர் அருந்தாமல் மிதமான சூட்டில் குடிப்பது நல்லது..!!

Read Previous

கடகடவென உங்கள் உடல் எடை குறைக்க வேண்டுமா இதை மட்டும் கரெக்டா ஃபாலோ பண்ணுங்க..!!!

Read Next

ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான பதிவு..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular