
உங்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்து வருகிறதா..?? அப்போ கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க..!!
இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் வேலை என வேலையை நோக்கித்தான் ஓடுகிறார்கள். இதனால் ஆரோக்கியமான உணவு என்பது அனைவரின் வாழ்க்கையிலும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இதனால் பலருக்கும் பல்வேறு விதமான நோய்கள் வருவதற்கு காரணம் ஆகிறது. இந்நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கும் 40 வயதில் தாண்டியவர்களுக்கும் ஹீமோகுளோபின் குறைபாடு என்பது அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வீட்டிலேயே இதை மட்டும் பண்ணினா போதும். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும் பின்பு அடுப்பை ஆன் செய்து தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் உலர் திராட்சை 50 சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து சுண்டியதும் அடுப்பை அணைத்துவிட்டு மத்தை வைத்து உலர் திராட்சைகளை நன்றாக கடைந்து பின்னர் இந்த பானத்தை வடிகட்டி குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வர ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். கண்டிப்பா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.