
இன்றைய காலத்தில் பலரும் உடலில் கொழுப்பு சத்து இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு நல்ல விதத்தில் கொழுப்பை அதிகரிக்க சிறந்த தீர்வாக தேங்காய் உதவுகிறது..
தேங்காய் இனிப்பு சுவை உடையது பாதாம் முந்திரி, பிஸ்தா போன்ற நட்பைகளுக்கு இணையான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது தேங்காய், தேங்காய் போட்டுக்கும் பருப்புக்கும் இடையே உள்ள தோல் போன்ற பகுதி கொழுப்பை கரைக்கும் தன்மை உடையது, குடலில் உள்ள புழுக்களை நீக்கவும் மலச்சிக்கலை போக்கும் பயன்படும் அல்சைமர் எனும் ஞாபகம் வருதே நோயை போக்கும், தேன் நடுவாக்களி கொட்டினால் அதன் விஷம் கடுப்பு நீங்க தேங்காய் பயன்படுத்தப்படுகிறது, ஆயுர்வேத மருத்துவத்தில் சைந்தவலாவனம் என்ற மருந்து செய்வதற்கு தேங்காய் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது இந்த மருந்து வயிறு உப்புசம் ஹைட்ரோபோன் மற்றும் வயிற்று வலியை குணப்படுத்துகிறது, மேலும் உடலில் ஓரளவிற்கு கொழுப்பை சேர்க்கும் தன்மை தேங்காவிற்கு உண்டு, தேங்காய் சாப்பிட்டு வருவதன் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு கிடைக்கிறது..!!