உங்கள் இதயத்தை ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா..? அப்போ இந்த பொருளை தினமும் சாப்பிடுங்கள்..!!

நமது இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் நாம் கட்டாயம் தேங்காய் அதிக அளவில் சாப்பிட வேண்டும். தேங்காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.

தேங்காய் இல்லாமல் எந்த ஒரு சமையலும் இருக்காது என்ற கூறலாம். தேங்காயில் பலவிதமான பொருட்கள் உள்ளது. தேங்காயை நாம் அதிகமாக சட்னி அரைத்து சாப்பிடும் பழக்கம் உள்ளது. மேலும் தேங்காய் பர்பி, தேங்காய் மிட்டாய் ,தேங்காய் சாப்பாடு என்று பல விதங்களில் தேங்காயை நாம் சாப்பிடலாம் .அவ்வாறு சமையல் செய்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிட வேண்டும். அவ்வாறு பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தேங்காயை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு மிக நன்று. தேங்காயில் லாரிக் போன்ற  கலவைகள் உள்ளது, இவை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரித்து இரத்தை ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. இதனால் இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றது.

உடல் எடையை மேலாண்மை செய்வதற்கு தேங்காய் பெரிதும் உதவி செய்கிறது. தேங்காயில் கொழுப்பு சத்துக்கள் அதிகம் இருந்தாலும் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தேங்காயை பச்சையாக சாப்பிடலாம்.

மேலும் தேங்காய் நாம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. தேங்காயை பச்சையாக சாப்பிடும் பொழுது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

தேங்காயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது. தேங்காயில் நார் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது இதனால் செரிமான கோளாறு உள்ளவர்கள் தேங்காய்வை பச்சையாக சாப்பிடலாம் இதனால் செரிமான கோளாறு சரியாகும். மேலும் செரிமான மண்டலம் பலம் பெறும்.

தேங்காயை பச்சையாக சாப்பிடும் பொழுது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் பலம் பெறுகிறது.

மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

தேங்காயை பச்சையாக சாப்பிட்டு வந்தால் அல்சைமர் அபாயத்தை குறைக்கலாம்.

தேங்காயை நாம் சரும பராமரிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தேங்காயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய்யை நாம் சருமத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்தவும், தலைமுடி சார்ந்த பிரச்சினைகளை குணப்படுத்தவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Read Previous

உங்கள் உடம்பில் கொழுப்பு கட்டி உள்ளதா..? அப்போ இதை ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்..!!

Read Next

“உங்கள் குழந்தை ரொம்ப அடம் பிடிக்குதா?” அப்போ இதை முயற்சி பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular