
உங்கள் இதயம் சீராக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றால் உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு சமநிலையில் உள்ளது என தெரிந்து கொள்ளலாம் குளிர்காலங்களில் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற அபாயகரமான நோய்கள் அதிக அளவில் தோன்றி அச்சுறுத்துவது சகஜம். இதை ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த இதய ரத்த நாளங்களில் செயல்பாடுகளையும் நிர்வகிப்பது கொலஸ்ட்ராலின் பங்கு அதிகம்…
கொலஸ்ட்ராலின் அளவை வைத்து இதை ஆரோக்கியத்தை கணித்து விடலாம் உங்கள் கொலஸ்ட்ரால் அளவு சமநிலையில் உள்ளதா? இதயம் ஆபத்தின்றி வேலை செய்கிறதா என்பதை அறிந்து கொள்ள வருத்தமும் அறிகுறிகள்…
நார்மல் ட்ரை கிளிசெரைட் அளவு : ட்ரை கிளிசரை என்பது ஒரு வகையான கொழுப்பாகும் ரத்தத்தில் இது அதிகமாகும் போது இதய நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கும் 150 மில்லி கிராம் / டி எல் என்பது ஆரோக்கியமான ட்ரை கிளசரைட் அளவாகும் இந்த அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும் வரை இதயத்தை நோய்கள் அண்டாது..
நார்மல் கொலஸ்ட்ரால் அளவு : அமெரிக்கன் ஹாட் அசோசியேஷன் கூறியுள்ள ஆலோசனைப்படி உடலில் மொத்த கொழுப்பின் அளவு 200 மில்லி கிராம் பை டி எல் அளவுக்கு உள்ளிருக்க வேண்டும் என்பதாகும் அதில் எல்டிஎல் என்னும் கேட்ட கொழுப்பின் அளவு 100 மில்லி கிராம் அளவுக்கு குறைவாகவும் ஹை டென்சிட்டி லிப்போ புரோட்டீன் கொழுப்பின் அளவு 60 மில்லி கிராம் அளவுக்கு மேல் இருக்க வேண்டியது அவசியம் குறிப்பிட்ட இடைவெளியில் இவற்றை பரிசோதனை செய்து அவற்றின் அளவு கட்டுக்குள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் இதையும் பாதுகாப்பாக செயல்படும்..
குறைந்த ரத்த அழுத்தம் : அளவுக்கு அதிகமான கொழுப்புகள் உயர் ரத்த அழுத்தமும் எப்பவும் இணை பிரியாமலே இருக்கும் இவை ரத்தத்தில் கோளாறுகளை உண்டு பண்ணக்கூடிய சாத்திய கூறுகள் அதிகம் எனவே ரத்த அழுத்தத்தின் அளவை 120 பார் 80 எம் எம் ஹச் ஜி என்ற அளவில் வைத்து பராமரிப்பது மிகவும் அவசியம் இந்த அளவு குறைந்து போனாலும் பிளட் பிரஷர் ஆனாலும் இதை ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்….
ஆரோக்கியமான உடல் எடை : மொத்த உடல் ஆரோக்கியம் காக்க உடல் எடையை கட்டுக்குள் வைப்பது அவசியம் பிஎம்ஐ எனப்படும் உங்களின் பாடி மாஸ் இன்டெக்ஸ் 18.5 இலிருந்து 24.9 வரையிலுள்ள நார்மல் அளவில் இருக்கும் வரை இதயத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது ஆரோக்கியமாக உடல் எடையை பராமரிப்பது மற்றும் இதயத்தின் சுமை குறைக்கவும் கொலஸ்ட்ரால் அளவை சமநிலைப்படுத்தும் உதவும்..
இதய நோய் அறிகுறி இல்லாத இருத்தல் : நெஞ்சுவலி மூச்சுத் திணறல் சோர்வு போன்ற அறிகுறிகள் இதயத்தில் கோளாறு இருப்பது காட்டுகிறது இதை எதுவும் இல்லாவிட்டால் உங்கள் கொலஸ்ட்ரால் அளவு மிக நார்மலாக இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்..!!