உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கா அப்போ டயட்டில் சேர்க்க வேண்டிய பட்டியலை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகமாக உள்ளதா அப்போ அவசியம் டயட்டில் உள்ள உணவுகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்..

யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்கள் ஆரஞ்சு சாத்துக்குடி தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்,காய்கறிகளில் பூசணிக்காய் சௌசௌ வெண்டைக்காய் புடலங்காய் மற்றும் பீர்க்கங்காய் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தர வேண்டும், எளிதில் செரிமானம் ஆகக்கூடிய பருப்புகளை சேர்த்துக் கொள்வது யூரிக் அமிலம் அதிகம் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்,மேலும் பாதாம் வால்நட் போன்ற யூரிக் அமில அளவை குறைக்கும் என்பதால் இவற்றை சாப்பிட்டு வரலாம், தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் ஆகும், அதேபோல சிறுதானிய உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வதும் அவர்களுக்கு நல்லது, மேலும் வாரத்தில் மூன்று நாட்கள் சிறுகீரை சாப்பிடுவதன் மூலம் யூரிக் அமிலத்தின் தன்மையை கட்டுக்குள் வைக்க முடியும் இதனால் உடல் ஆரோக்கியமாகவும் செரிமான பிரச்சனைகள் சரி வரவும் செயல்படும், மேலும் உங்களது உடலில் யூரிக் அமிலம் கட்டுக்குள் இருக்கும்..!!

Read Previous

உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்க சிறந்த வழிகள் இதோ உங்களுக்காக..!!

Read Next

இந்த எட்டு பழக்கங்களை பாலோ பண்ணுங்க உங்களது 90 சதவீத பிரச்சனைகள் சரியாகிவிடும் இனி கவலை வேண்டாம்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular