உங்கள் காதல் கை கூட வேண்டுமா..!!

காலம் காலமாய் காதலிக்காதவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு நபர் மீதும் அல்லது பொருள் மீது காதல் வசப்படுவது வழக்கம் முதல் காதல் என்றும் அழகானது ஆனால் சிலருக்கு முதல் காதல் முற்றிலும் காதலாக மாறாது ஆனால் காதல் ஒரு மனிதனை ஆசுவாசப்படுத்தும் அமைதிப்படுத்தும் அவனை ஆளுமை திறமை கொண்ட மனிதராக கூட மாற்றம்…

உங்கள் காதல் கை கூட வேண்டுமா இவற்றை செய்து பாருங்கள் உங்கள் காதல் வாழ்நாள் முழுவதும் உங்கள் கைக்குள்ளே இருக்கும், நீங்கள் காதலிக்கும் நபரை முழுமையாக நம்புங்கள் அவர் மாற வேண்டும் என்று ஒருநாளும் நீங்கள் எதிர்பார்க்காதீர்கள் அவருக்கு ஏற்றார் போல் உங்களது குணத்தையும் உங்களது பிடிவாதங்களையும் மாற்றிக் கொள்ளுங்கள், நீங்கள் காதலிக்கும் நபரிடம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள் விட்டுக் கொடுப்பதனால் அவர்களுக்கு உங்கள் மீது ஒரு மரியாதை தோன்றும், அவர்களுக்கு பிடித்த சிறிய சிறிய விஷயங்களையும் அவர்கள் கண் முன் அழகாக காமிங்கள் அவர்களுக்கு பிடித்ததை வாங்கி தருவதும் ஒரு வித காதல் தான், அவர்களை மற்றவர்கள் முன் மரியாதையாக நடத்துங்கள் அவை உங்கள் மேல் காதலியும் மரியாதையும் உயர்த்தும், நீங்கள் காதலிக்கும் நபரிடம் உண்மையாக இருங்கள் உங்களது உண்மை எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களை விட்டு போகாத அளவுக்கு உங்கள் காதல் கை கொடுக்கும்,முடிந்தவரை நீங்கள் காதலிக்கும் நபருக்கு மரியாதை அந்த இவற்றை செலுத்துங்கள்..

Read Previous

டார்க் சாக்லேட் உடலுக்கு தீங்கு தரும் மருத்துவர் கூற்று..!!

Read Next

சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி போலவே அதே சுவையில் அசத்தும் வெங்காய பிரியாணி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular