
ஆதி காலத்தில் இருந்து நடைமுறை காலமான இன்று வரை காதலிக்காதவர்கள் யாரும் இல்லை பண் மீது பொன்மீது அல்ல தன் வேலை மீது காதல் வருவது உண்டு ஆனால் காதல் என்பது மனிதனுக்கு வரவேண்டிய ஒன்றுதான் அந்த காதல் வந்தால் தான் அவனுக்கு வாழ்க்கையை ஒரு விழிப்பாகவும் வித்தியாசமாகவும் தெரியும்…
நீங்கள் காதலிக்கும் பெண்ணை இப்படி நடந்து கொள்வதன் மூலம் உங்கள் மீது அவர்களுக்கு காதல் அதிகப்படுத்தலாம், நீங்கள் காதலிக்கும் பெண்ணிடம் சந்தேகம் அல்லது சந்தேக வார்த்தைகள் மூலம் கோபத்தை தெரிவிப்பதை விட பொறுமையாக அவர்களை கையாளும் பொழுது அவர்களுக்கு உங்கள் மீது காதல் தோன்றும், மேலும் காதலிப்பவர்களுக்கு அல்லது காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உங்களால் இயன்ற பரிசு பொருட்களை கொடுத்து அவர்களை ஆனந்த படுத்தலாம் மேலும் அவர்களுக்கு பிடித்த மாதிரி உங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் உங்கள் காதல் இன்னும் வலுவடையும், உங்கள் காதலியை அல்லது காதலனை நீங்கள் திட்டுவதையும் குறை சொல்வதையும் விட அவர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாகவும் அவர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாகவும் நீங்கள் பேசும் போது உங்கள் மீது இணைப்பிரியாத அன்போ காதலோ அவர்களுக்கு மலரும், இதனை செய்வதன் மூலம் அவர்கள் உங்களை விட்டு விலக மாட்டார்கள் உங்கள் கைக்குள் இதயத்தை தந்து குழந்தை போல் பாவிப்பார்கள்..!!