உங்கள் குழந்தைகளின் நலனுக்காக இதை நிச்சயம் செய்யுங்கள்..!! குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாத உணவுகள்..!!

xr:d:DAFkg5wfG5Y:11,j:5041045875105306799,t:23053119

நம் வயது முதிர்ந்த பிறகு ஊட்டச்சத்துடன் இருக்க வேண்டும் என்றால் சிறுவயதிலிருந்தே நமது உணவுகளில் கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும். உணவு கட்டுப்பாடு என்பது இந்த கால குழந்தைகளுக்கு மத்தியில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. குழந்தைகள் உணவு விஷயத்தில் எவ்வளவு அடம் பிடித்தாலும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே கொடுக்க வேண்டும்.

அவர்களின் நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் ஒரு சில உணவுகளை தராமல் இருக்க வேண்டும். ஒரு சில உணவுகளை சாப்பிட்டால் நிச்சயமாக நமது குழந்தைகளுக்கு நஞ்சு தன் விளைவிக்கும். அது என்னென்னவென்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

முதலில் சாக்லேட். இதை குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள் என்று அவர்களுக்கு கொடுக்கக் கூடாது. அதுமட்டுமில்லாமல் ஒயிட் பிரட் துரித உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு நாம் எப்போதும் தரக்கூடாது. அப்படி தராமல் இருந்தால் குழந்தைகள் வரும் காலத்தில் நோயற்ற வாழ்வை வாழ கூடும்.

Read Previous

UPSC-யில் 859 காலிப்பணியிடங்களுடன் வேலைவாய்ப்பு..!! ரூ.1,77,500/- வரை மாத ஊதியம்..!!

Read Next

Broadcast Engineering Consultants India Limited (BECIL)- யில் அசத்தல் வேலைவாய்ப்புகள்..!! ரூ.60,000/- வரை மாத ஊதியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular