உங்கள் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா இந்த உணவு முறைகளை பின்பற்ற வேண்டும்..!!

இன்றைய காலகட்டத்தில் வளரும் குழந்தைகள் முதல் வளர்ந்த முதிய குழந்தைகள் வரை ஞாபக சக்தி இல்லாமல் அவஸ்தப்படுகின்றனர் அவர்களுக்காக இதோ…

ஞாபக சக்தி அதிகரிக்க வல்லாரை கீரை அடிக்கடி சாப்பிடுவதால் ஞாபக சக்தி பெருகும், நியாபக சக்தி அதிகரிக்க தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாக சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும், ஞாபக சக்தி அதிகரிக்க கிழங்கு பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும், வல்லாரை இலையும் அரிசி திப்பிலையும் சேர்த்து ஊறவைத்து நன்கு அரைத்து சாப்பிட்டு வர ஞாபக சக்தி அதிகரிக்கும், செம்பருத்தி பூவில் உள்ள மகர்ந்த காம்பை நீக்கிவிட்டு சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும், ஞாபக சக்தி அதிகரிக்க பாதாம் பருப்பு வெண்டைக்காய் உருளைக்கிழங்கு தக்காளி விலை ஆகியவைகளை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும், அதேபோல் பீர்க்கங்காய் வேர் கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும் நியாபக சக்தி அதிகரிக்கும், பெண்ணில் தேனை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் இந்த எளிய முறைகளை நீங்கள் பயன்படுத்தும் பொழுது உங்கள் குழந்தைகளின் ஞாபகத்திறன் அதிகரிக்கும்…!!

Read Previous

மலேரியா காய்ச்சல் உண்டாக காரணங்கள் பிரச்சனைகள் மற்றும் விளைவுகளை அறிந்து கொள்வோம்…!!

Read Next

அடிக்கடி உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனையா உடனடி தீர்வு கிடைக்கும் இதோ உங்களுக்கு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular