
Oplus_131072
உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது..?? பெற்றோர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!
குறை கூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக் கொள்கிறது. மற்றும் அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக் கொள்கிறது. கேலி செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது. மற்றும் அவமானப்படுத்தும் குழந்தை குற்றவாளி ஆகிறது.
ஊக்குவிக்கப்படும் குழந்தை மனத்திடம் பெறுகிறது. புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது. நேர்மையை கண்டு வளரும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறது.
பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது நட்போடு வளரும் குழந்தை உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது. இதை அறிந்து செயல்படுங்கள் பெற்றோர்களே குழந்தைகள் நம்மால் தான் வளர்க்கப்படுகிறார்கள் என்று ஞாபகத்தில் வைத்து செயல்படுங்கள்.