“உங்கள் குழந்தை ரொம்ப அடம் பிடிக்குதா?” அப்போ இதை முயற்சி பண்ணுங்க..!!

சிறு குழந்தைகள் என்றாலே எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் இரண்டு முதல் நான்கு வயது உடைய வரை உள்ள குழந்தைகள் எந்த குறும்பு செய்தாலம் ரசிக்கும் படி இருக்கும். ஆனால் அதற்கு மேல் வளர்ந்த குழந்தைகள் எது செய்தாலும் அது பெரியவர்களுக்கு எரிச்சலை தான் கொடுக்கின்றது .

மேலும் சில குழந்தைகள் சிறு வயது முதலே மிகவும் பிடிவாத குணம் உடையவராய் இருப்பார்கள். அதிலும் ஒற்றை குழந்தையாய் வளரும் குழந்தைகள் பெரும்பாலும் யாருடைய பேச்சும் கேட்காதமாறும், மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள்.

இதை இப்படியே விடுவது மிகப்பெரிய சிக்கலில் விட்டுவிடும். ஏனென்றால் குழந்தைகள் வளர வளர மேலும் மூர்க்கத்தனமாக தான் நடந்து கொள்வார்கள். எனவே குழந்தைகள் பிடிவாதமாக இருந்தால் கண்டிப்பாக பெற்றோர்கள் அதை தவிர்க்க வேண்டும். இதனால் கோபம் கொண்டு அடித்தாலும் கூட குழந்தைகள் அசைய மாட்டார்கள்.

எனவே சரி, தவறு பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். சில நேரங்களில் தெரியாமல் செய்துவிட்ட தவறுகளை எடுத்துச் சொல்லித் திருத்த வேண்டும். மேலும் அவர்கள் செய்வதில் உள்ள தவறுகளை மெதுவாக அவர்களுக்கு புரியும்படி விளக்க வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகள் உங்கள் முடிவுக்காக காத்திருப்பார்கள்.

Read Previous

உங்கள் இதயத்தை ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா..? அப்போ இந்த பொருளை தினமும் சாப்பிடுங்கள்..!!

Read Next

கூகுள் பிளே ஸ்டோரில் 17 கடன் மோசடி செயலிகள் நீக்கம்: உங்க ஸ்மார்ட்போனில் இந்த செயலிகள் இருக்கா..?.. உஷார்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular