உங்கள் சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் 10 டிப்ஸ்…!!!

உங்கள் சருமம் பளபளப்பாகவும் மிருதுவாக இருக்க வேண்டுமா இதோ உங்களுக்கான 10 டிப்ஸ்…

கேரட் பீட்ரூட் ஜூஸ் இவை இரண்டிலும் வைட்டமின் ac நார்ச்சத்து போன்ற நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது இதை குடல் இயக்கத்தை மேம்படுத்தும் சுருக்கங்களை போக்கும் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது, வெள்ளரிக்காய் ஜூஸ் இந்த ஜூஸ் சருமத்தை உள்ளே இருந்து நச்சுனுகிறது மேலும் வீக்கத்தை குறைக்கிறது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கிறது, கீரை ஜூஸ் இந்த ஜூஸ் முழுமையான ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நன்மை பயக்கும் இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் முதுமை தடுத்து சருமத்தை பளபளப்பாக வைக்கும், ஆப்பிள் ஜூஸ் இந்த ஜூஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நன்மை பயக்கும் இதில் இருக்கும் வைட்டமின் ஏ பி இறந்த சரும செல்களை புத்துயிர் பெற செய்து சருமத்திற்கு பளபளப்பை தருகிறது, கற்றாழை ஜூஸ் இது சருமத்திற்கு அதிக ஈர பதத்தை வழங்கி சருமத்தில் ஏற்படும் வீக்கம் வலியை குறைக்க உதவுகிறது இது தவிர சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும், தக்காளி ஜூஸ் தக்காளி ஜூஸ் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றும் எண்ணெய் பசையை குறைக்கும் மேலும் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தருகிறது, ஆரஞ்சு ஜூஸ் இதில் இருக்கும் வைட்டமின் சி தோல் நெகிழ்ச்சிக்காக குலோஜன் உற்பத்தி அதிகரிக்கிறது இதன் மூலம் உங்களது சருமத்தை உள்ளிருந்து பளபளப்பாக செய்கிறது, பப்பாளி ஜூஸ் பப்பாளி ஜூஸ் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சருமத்திற்கும் நன்மை தருகிறது இந்த ஜூஸ் சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றி சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை கொடுக்க உதவுகிறது, வோக்கோசு ஜூஸ் இந்த ஜூஸில் வைட்டமின் சி மற்றும் கே. வளமாக உள்ளதால் சருமத்திற்கு போதுமான குலோஜனை உருவாக்குகிறது. இது முகப்பரு பிரச்சனைகளை குறைத்து சருமத்தை அழகாக வைத்திருக்கிறது, நெல்லிக்காய் ஜூஸ் வைட்டமின் சி யின் சிறந்து ஆதாரமாகும் இது ஒளிரும் சருமத்தை பெற உதவுகிறது இது தவிர இது வயதாவது தாமதப்படுத்துகிறது ஆரோக்கியமான பளபளப்பான சருமத்திற்கு வழி வகுக்கிறது….!!!

Read Previous

கருவேப்பிலையின் நன்மைகள் மற்றும் அதன் மகத்துவத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்…!!!

Read Next

நத்தம் புறம்போக்கு பட்டா பெறுவது எப்படி ? கிராம நத்தம் நிலத்தில் இவ்வளவு இருக்கா ஆன்லைன் வசதி சபாஷ்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular