
பொதுவாகவே ஆண்கள் பெண்கள் என்று எடுத்துக் கொள்ளும் போது பெண்கள் அதிகம் நம் சருமம் அழகாக இருக்க வேண்டும் எந்த விதமான கரும்புள்ளிகளும் வந்து விடக்கூடாது என்றுதான் நினைப்பார்கள். இந்நிலையில் சருமம் வறட்சி இல்லாமல் பளபளவென மின்னுவதற்கு இதை மட்டும் செய்தால் போதும். தினமும் காலையில் எழுந்தவுடன் பிரஸ் செய்துவிட்டு வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் நெய் எடுத்து சாப்பிட்டு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரை குடித்து வந்தால். உடல் வறட்சி நீங்கி சருமம் மென்மையாக பளபளவென பொலிவாக மாறும். அதுமட்டுமின்றி இவ்வாறு செய்தால் உடலில் பல்வேறு நன்மைகள் நிகழும். இவ்வாறு செய்வதன் மூலம் சருமம் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி வேற ஏதாவது சரும பிரச்சனைகள் இருந்தால் கூட அந்த பிரச்சனைகள் நீங்கும்.