உங்கள் நுரையீரலை சுத்தமாக வைத்திருக்க உதவும் ஒரு அற்புதமான மூலிகை பற்றி தெரிந்து கொள்வோம்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக ஒரு அற்புத மூலிகை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…

உங்கள் நுரையீரலில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புத மூலிகைகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம், ரத்தத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு நீக்குவதுடன் ஆக்ஸிஜன் அளிக்கும் வேலையை நுரையீரல் செய்கிறது, நுரையீரல் பாதிப்பு சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த சில மூலிகைகள் உதவுகின்றன, சளி நீக்கும் குணங்கள் சுவாச பாதையில் எரிச்சலூட்டும் நச்சுக்கள் தூசுக்களை நீக்குதல் அடைப்பு அலர்ஜி மற்றும் இருமலை தடுக்கும் வல்லமை கொண்டதாக அதிமதுரம் இருக்கிறது. அதிமதுரம் வேர்களை பயன்படுத்தும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது, பன்முகத்தன்மை கொண்ட இஞ்சி சலிகளை நீக்குவதோடு இதில் இருக்கும் அலர்ஜிக்கு எதிரான பண்புகள் சுவாச பிரச்சனை சுவாச பாத நெரிசல் தொண்டைப்புண் ஆகியவற்றை சரி செய்கிறது., மஞ்சளில் இடம் பிடித்திருக்கும் குறுக்கு மீன் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான பண்புகள் நுரையீரல் அழற்சியை தடுக்கிறது, குளிர்ச்சி மற்றும் புத்துணவு தரும் பண்புகள் கொண்டிருக்கும் புதினா சைனஸ் அழுத்தம் நெரிசல் போன்றவற்றை தடுத்து சுவாச பாதை எளிதாக்குகிறது…!!!

Read Previous

14 வயது சிறுமியை ஏமாற்றி பலருக்கு விருந்தாக்கிய பெண்..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

சுருக்கங்கள் மறைய தேங்காய் எண்ணியுடன் இதை கலந்து பயன்படுத்தி பாருங்கள் உங்கள் முகம் அழகாக காட்சியளிக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular