
கோலிவுட் சினிமாவின் இளம் கவர்ச்சி ஹீரோயினாக பார்க்கப்பட்டு வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் முதன் முதலில் கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்து ஒரு சிறிய ரோல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலே நீச்சல் உடை பயிற்சியாளராக தான் அறிமுகப்படுத்தப்பட்டார்.
அதை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி, பெஸ்டி உள்ளிட்டப் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். படத்திற்கு படம் கூடுதல் கவர்ச்சி காட்டி திக்கு முக்காட செய்பவர் யாஷிகா. இதனிடையே பிக் பாஸ் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். சமூக வலைதளங்களில் எப்போதும் படு கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருவார் யாஷிகா ஆனந்த்,
இந்த நிலையில் அங்கங்க Open வச்ச மாடர்ன் உடை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த கிளாமரான போட்டோக்களை இணையத்தில் வெளியிட அது தீயாய் பரவி வருகிறது. இதில் அவரின் முன்னழகும் பின்னழகும் எல்லை மீறி காட்டிருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
View this post on Instagram