உங்கள் போனில் இந்த 17 ஆப்ஸ் இருந்தால் ஆபத்து..!!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கி பயனர்களை அச்சுறுத்தும் 17 மோசடியான ஆண்ட்ராய்டு ஆன்லைன் லோன் ஆப்களை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. அந்த 17 செயலிகள் இவைதான்: AA Kredit, Amor, CashGuayaba, CashEasy, CreditCash, wowCrediBus, FlashLoan, PréstamosCrédito, Préstamos De Crédito-YumiCash, Go Crédito, Instantáneo Préstamo, Cartera grande, Rápido Crédito, Finupp Lending, 4S Cash, TrueNaira, EasyCash.

Read Previous

குளத்தில் கார் கவிழ்ந்து 4 பேர் பலி..!!

Read Next

ஒரே நேரத்தில் 4 பேரை திருமணம் செய்த மாப்பிள்ளை.. (வீடியோ)..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular