இன்றைய காலகட்டத்தில் பலரும் முடி கொட்டுவதில் அவதிப்பட்டு வருகின்றனர், உங்களுக்கு சிறந்த தீர்வாக இதோ..
வேம்பாளம் பட்டையானது பெண்களின் முடி வளர்ச்சியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது மற்றும் இது முடி உதிர்வதை தடுக்கிறது, மேம்பாலம் பட்டை எண்ணெய் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம் தேங்காய் எண்ணெய் ஒரு கப், விளக்கெண்ணெய் முக்கால் கப், சிறிய வேம்பாளம் பட்டை இரண்டு, செய்முறை இந்த எண்ணெயை முதலில் ஒரு கண்ணாடி பாட்டிலில் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து இரண்டு முதல் மூன்று நாட்கள் சூரிய ஒளியில் படும் இடத்தில் வைக்க வேண்டும்,3 நாட்கள் கழித்து எண்ணையின் நிறம் சிவப்பு வண்ணத்தில் மாறி இருக்கும் நீங்கள் அதனை பயன்படுத்தும் முன் தேவையான அளவு எடுத்து சூடாக்கி பயன்படுத்தவும், உடல் ஆரோக்கியத்திற்கு மேம்பாலம் பட்டை சருமம் பொலிவு பெற சரும தொற்றுகள் வராமல் தடுக்க அலர்ஜி எதிர்ப்பு தன்மை தீக்காயங்களை விரைவில் ஆற்றுவதற்கு வயிற்றுப்போக்கு அல்சர் மற்றும் நாள்பட்ட இருமல் குணமாக சிறுநீரக கற்கள் மஞ்சள் காமாலை எலும்பு முறிவு போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது, வேம்பாலம் பட்டை பெருங்காயம் கருஞ்சீரகம் ஆகியவற்றை பொடியாக எடுத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து காயம் இருக்கும் இடத்தில் போட்டு வந்தால் அவை விரைவில் ஆறும்…!!




