தற்போது சூழலில் பலரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றனர் சிலர் தங்களின் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு சார்ஜர் பழுதடைந்தாலோ அல்லது தொலைந்து விட்டாலும் கடைகளில் சென்று புதிதாக சார்ஜர் வாங்குவது வழக்கம் அப்படி சார்ஜ் வெயிர் மாற்றி போடுவதனால் ஸ்மார்ட் ஃபோன்கள் மிக விரைவில் பழுதடைந்து விடும்..
நீங்கள் வாங்கும் சார்ஜர் ஒரிஜினல் தானா என்று உமாங் செயலியின் மூலம் கண்டறியலாம், உமா செயலியை பதிவிறக்கி உங்கள் ப்ரொபைலை உருவாக்கி நீங்கள் சார்ஜ் வாங்கும்போது BIS R number verification செய்யும்பொழுது உங்களுக்கு அந்த சார்ஜரின் முழு உற்பத்தி பயன்பாடும் தெரிய வந்துவிடும் இதனால் நீங்கள் வாங்கும் சார்ஜர் ஒரிஜினல் தான் என்றும் போலி தன்மையற்றது என்றும் தெரிந்துகொள்ள முடியும்..!!