
ஒருவரின் முகத்தை வைத்தும் அவர் பேசுவதை வைத்தும் அவர் யார் எப்படிப்பட்டவர் என்பதை சொல்லிவிடலாம் உடல் மொழியை கொண்டும் நடந்தும் உணர்ந்து கொள்ளும் விதத்தை வைத்து ஒருவர் நல்லவரா கெட்டவரா என தெரிந்துவிடும்…
மிஞ்சிப் போனால் அவருடன் கொஞ்ச நாள் பழகினாலே போதும் உண்மை வெளியே வந்துவிடும் ஒருவரின் குண அதிசயம் என்னவென்று..
AB ரத்த வகை : உங்களது ரத்த வகை ஏ பி என வைத்துக் கொள்ளுங்கள் அப்படி என்றால் நீங்கள் ஒரு சில விஷயங்களில் ஆராய்ந்து முடிவெடுப்பவராக இருப்பீர்கள் அதுபோல் ராஜாங்க ரீதியாக அணுகுவீர்கள் எதையும் பகுத்தறிவு கொண்டு செயல்படுவீர்கள் யாரிடமும் பேசாமல் அமைதியாக உங்களுக்குள் எதையாவது நினைத்துக் கொண்டே இருப்பீர்கள் அதே நேரத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட நீங்கள் கோபத்தையும் எரிச்சலையும் கட்ட கூடியவர்களாக இருப்பீர்கள் நீங்கள் இரட்டை ஆளுமை திறன் உடையவர்…
ரத்த வகை A : உங்களுடைய இரத்த வகை ஏ என வைத்துக் கொண்டால் நீங்கள் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள் விசுவாசமாக இருப்பீர்கள் அமைதியாகவும் எந்த செயலையும் முன்னேற்பாடுகளுடன் செய்து முடிப்பீர்கள் உங்களுடன் இருப்பவருக்கு ஒத்துழைப்பு நல்குவீர்கள் திட்டம் தீட்டுவதில் வல்லவர் இரக்க குணம் அதிகம் பொறுப்பாளி நம்பிக்கை கூறியவர் எதை செய்தாலும் சரியாக செய்து முடிப்பவர்..
ரத்த வகை B : உங்களுடைய இரத்த வகை பி குரூப் ஆக இருந்தால் நீங்கள் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாமல் மனதிற்கு பட்டதை பளிச்சென சொல்லிவிடுவீர்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பீர்கள் எதை செய்தால் சிறப்பாக செய்வீர்கள் எந்த வேலையும் 100% மனப்பூர்வமாக செய்வீர்கள் ஆனால் உங்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முடியாது..
ரத்த வகை 0 :
உங்களது ரத்த வகை ஓவாக இருந்தால் நீங்கள் ஒரு லட்சியத்துடன் வாழ்வீர்கள் அதுபோல் கிடைப்பதை வைத்து மகிழ்ச்சியாக காலத்தை தள்ளுவீர்கள் தைரியம் தன்னம்பிக்கை உங்களிடம் நிறையவே உண்டு கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள தங்களுக்கு விதித்துக்கொண்ட விதிகளை கூட தகர்த்து எறிவீர்கள்…!!