உங்கள் ராசி சனி பகவானுக்கு பிடித்த ராசியா..? தெரிந்து கொள்வோம் வாருங்கள்..!!

கர்மாவின் கடவுள் என்று அழைக்கப்படும் சனிபகவான் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப முடிவுகளை வழங்குகின்றார். அதாவது நல்ல செயல்களை செய்பவர்களுக்கு தான் சனி பகவான் அருள் கிடைக்கும் தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

ஜோதிடர்களின் கூற்றுப்படி சனி பகவான் ஆசைகள் நிலையானதாக இருக்கும் சில ராசிகள் உள்ளன, அது குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்

சனி பகவானுக்கு பிடித்த ராசிகளில் முதல் இடத்தில் இருப்பது துலாம் இது சனி கிரகத்தின் உயர்ந்த அடையாளமாய் கருதப்படுகின்றது இந்த நிலையில் துலாம் ராசிக்காரர்கள் சனிபகவானின் அருள் எப்பொழுதும் நிலையானதாக இருக்கும் ஆகவே துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சிரமங்கள் ஏற்பட்டால் அவர்களுடன் நீண்ட நேரம் போராட வேண்டியதில்லை.

இரண்டாம் இடத்தில் மகரம் இந்த ராசிக்கு சனி கிரகத்தால் அசுப பலன்கள் இல்லை இதற்கு காரணம் மகர ராசியில் அதிபதி சனி பகவான் என்பதுதான். எனவே சனி பகவான் ஜாதகத்தில் சுப ஸ்தானத்தில் இருக்கும்போது இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றியிணை பெறுவார்கள்.

சனி பகவானுக்கு மிகவும் விருப்பமான ராசிகளில் மூன்றாவது இடத்தில் இருப்பது கும்பம் ராசி. சனியின் சுப காரியம் இந்த ராசியில் உள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எல்லா வேலைகளிலும் வெற்றி பெறுவார்கள். அது மட்டும் இன்றி சனி பகவானின் அருளால் திடீரென பணவரவு கிடைக்கும்.

Read Previous

வட தமிழகத்தில் கல்வி வளர்ச்சி பெற சிறப்பு திட்டங்கள் தேவை..!! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!

Read Next

தமிழகத்தில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு..!! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular