உங்கள் வீட்டில் செல்வம் செழிக்க கண்டிப்பா இதை செய்யுங்க..!!

 

பொதுவாகவே நாம் அனைவரும் விரும்புவது வீட்டில் ஒரு அமைதியான சூழ்நிலை சண்டை சச்சரவுகள் இல்லாத சூழ்நிலை மற்றும் பணம் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலையை தான். வீட்டில் செல்வம் செழிக்க ஒரு சிலவற்றையெல்லாம் செய்தாலே போதும் அது என்ன என்பதை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது இதை பயன்படுத்தினால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகி நேர்மறை சக்திகள் உண்டாகி செல்வம் செழிக்கும். வீட்டில் பணப்பெட்டி தென்மேற்கு திசையில் கிழக்கே பார்த்து அல்லது வடக்கே பார்த்து வைக்கலாம் அல்லது வடமேற்கு திசையில் கிழக்கே பார்த்து வைத்தால் பணம் சேரும் என்று ஐதீகம். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வீட்டில் வடகிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் வந்து செவ்வாய் புதன் கிழமைகளில் கிழக்கே பார்த்து அமர்ந்தும் மற்ற நாட்களில் வடக்கே பார்த்து அமர்ந்து படித்தால் படித்த உடனே மனதில் பாதியும் சக்தி அதிகம் உள்ளது என்று ஆன்மீகம் கூறுகிறது. குறிப்பாக பெண்கள் இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க
வீட்டை செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை துடைக்கவே கூடாது.மற்ற நாட்களில் தொடைக்கலாம் துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல் உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும். இதையெல்லாம் பாலோவ் பண்ணினாலே போதும் நம் வீட்டில் செல்வம் செழிக்கும்.

Read Previous

தினமும் உடலுறவு வைத்தால் நன்மை கிடைக்குமா..?? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்..??

Read Next

வெகுளி மனைவி.. குறும்புக்கார கணவன்..!! படித்ததில் ரசித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular