உங்கள் வீட்டில் புறா வளர்க்கிறீர்களா..? அப்போது இந்த ஆபத்தே வராது..!!

தற்பொழுது உள்ள காலகட்டங்களில் பெரும்பாலான வீடுகளில் புறா கூடு கட்டி இருக்கும் அதை நாம் பலமுறை கண்டும் ரசித்திருப்போம். ஆனால் வாஸ்துபடி இதை வளர்ப்பது எந்த விதத்திலும் நன்மை தராது என்பதை இப்பதிவில் காண்போம்.

மரங்கள், செடிகள், விலங்குகள் மற்றும் பறவைகள் மங்களகரமானதாகவே கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரங்களிலும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு சிறப்பு முக்கியத்துவங்கள் அளிக்கப்பட்டுள்ளது .சில இடங்களில் நமது வீடுகளில் பறவைகள் கூடு கட்டுவதை பார்த்திருப்போம். அவை பொதுவாக ஜன்னல் ஓரம், கட்டிட இடுக்குகள். ஆள் புலக்கமில்லாத பகுதிகளில் பொதுவாக தனது கூடுகளை கட்டிக் கொள்ளும். இதை பார்த்து பலமுறை நாம் ரசித்திருப்போம்.

புறா வீட்டில் தன் கூட்டமைத்துக் கொண்டால் அது மிகவும் சிறந்தது. இப்புறா லட்சுமி தேவியின் பக்தராக கருதப்படுகிறது. இதனால் தான் வீட்டில் புறா கூண்டு வைப்பது மங்களகரமானது என கருதப்படுகிறது. வீட்டில் பணத்திற்கு கஷ்டம் வராது, நிதி நிலைமைகளில் சம்பாதிப்பு நன்றாக இருக்கும். ஒருவன் தொழில் இல்லாமல் தான் இருப்பான் ஆனால் அவனிடம் பணம் என்பது ஏதோ ஒரு வழியில் வந்து கொண்டே இருக்கும். இதுதான் புறா வளர்ப்பதில் உள்ள நல்லது என வாஸ்துபடி கூறுகின்றனர்.புறா வளர்ப்பது ஆபத்தானது இல்லை இது வளர்ப்பது நன்மையே எனக் கூறுகின்றனர்.

Read Previous

Read Next

11ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு..!! எப்போது தெரியுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular