கட்டுமஸ்தான உடல் தோற்றத்தை தொண்டு கவர்ச்சி அழகை தெறிக்கவிட்டு சினமாவில் அறிமுகமான புதிதிலே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் தான் நடிகை துஷாரா விஜயன். இவர் முதன்முதலில் போதையேறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக சினிமாவில் அறிமுகமாக இருந்தார்.
அதை எடுத்து பா ரஞ்சித் இயக்கி ஆர்யா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படமான “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் மாரியம்மா என்ற ரோலில் ஆர்யாவின் மனைவியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் வசப்படுத்தி இழுத்தார்.
அப்படத்தில் இவரது நடிப்பும் மெட்ராஸ் பாஷை பேசி அசத்திய அந்த பேச்சும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தது. மேலும் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டுவிட்டார். இந்த திரைப்படம் அவரது ரேஞ்சே வேற லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது. இப்படத்திற்கு பிறகு திவ்யா பாரதி அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேர்த்தி மூக்கன், அநீதி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்து திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ராயன் திரைப்படத்தில் துஷாரா நடித்திருந்தார். இதில் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவருது கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் அவர் பார்க்கவே ரொம்பவும் அழகாக இருக்கிறார். அது மட்டுமில்லாமல் அந்த வீடியோவின் கேப்டனாக உசுரே நீதானே நீதானே என பதிவிட்டு அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதோ அந்த வீடியோ:
View this post on Instagram