உச்சகட்ட கவர்ச்சியில் முன்னழகை முழுவதுமாக காட்டிய ஷிவானி நாராயணன்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்  சிவானி நாராயணன். இவர் தமிழில் சின்னத்திரையின் மூலம்  அறிமுகமாகினார். இவர் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் “பகல் நிலவு“ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் தனது நடிப்பு திறமையின் மூலம் கவர்ந்தர்.

இதனை தொடர்ந்து “சரவணன் மீனாட்சி“, “இரட்டை ரோஜா” ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் வெள்ளி திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் “பிக் பாஸ்” என்கின்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில்  ஒருவராக கலந்து கொண்டார். சிவானி இந்த நிகழ்ச்சியில் பாலா என்பவரை காதலிப்பதாக வீடியோக்களை வெளியாகி சர்ச்சையானது. இந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின் கமலஹாசன், விஜய் சேதுபதி நடித்த  “விக்ரம்” என்ற திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பு நசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றது. இது போன்ற நிலையில் சமூக வலைதளங்களையும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டுள்ள சிவானி அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவர். தற்போது கவர்ச்சியான முறையில் தனது முன்னழகை அப்பட்டமாக காட்டி உள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் அவரை திட்டி வருகின்றனர்.

Read Previous

அதிகநேரம் ஏசியில் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள்.. ஏசி பாதுகாப்பு வழிகள்..!!

Read Next

10,12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் சொன்ன குட் நியூஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular