
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலையானது அதிகரித்து கொண்டே சென்ற நிலையில், தற்போது விலை சற்று குறைந்துள்ளது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாக கீழே காண்போம்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 53,560 ரூபாயாகவும் மற்றும் 1 கிராமிற்கு 6,695 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 93,500 ரூபாயாகவும் மற்றும் 1 கிராமிற்கு 93.50 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.