சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த நடிகை உச்சகட்ட கிளாமர் காஸ்டியூம் உடன் கூடிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் கல் குவிந்து வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வரும் மிர்னா மேனன், 2023 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு சின்ன கேரக்டர் தான் என்றாலும் அவரது நடிப்பு ரசிகர்கள் மனதை தொடும் வகையில் இருந்தது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் மிர்னா மேனனுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் சற்றுமுன் மிகக்குறைந்த ஆடைகளுடன் கூடிய உச்சபட்ச கிளாமர் போட்டோஷூட் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது. மேலும் இந்த பதிவுக்கு ‘காஸ்ட்யூம் செலவு ரொம்ப மிச்சம்’ உட்பட ஏராளமான கமெண்ட் குவிந்து வருகிறது.
View this post on Instagram