
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 500 பணியிடங்களை நிரப்புவதற்கு ஜூலை 31 நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது என்று தமிழ்நாடு மின் வாரியத்துறை அறிவித்துள்ளது மேலும் மெக்கானிக்கல் அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு டிப்ளமோ கல்வி தகுதியும் 18 முதல் 25 வரை வயது வரம்பும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாதச் சம்பளம் 15,000 முதல் 20,000 வரை என்றும் மேலும் இது குறித்து தகவல்கள் அல்லது விண்ணப்பங்கள் அறிய https://WWW.tangedco.org/en/tangedco/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்