இன்றைய காலகட்டத்தில் பலரும் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் இன்றி ஏதோ ஒரு நோய்களில் சிரமப்பட்டு வருகின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிப்பது ஹீமோகுளோபினே, மேலும் ஹீமோகுளோபின் அதிகரிக்க இவற்றை செய்ய வேண்டும்..
தினமும் ஏதாவது ஒரு வகையான கீரை வகையை சேர்த்துக் கொள்ள வேண்டும்,ABC ஜூஸ் பெருகலாம் அதாவது ஆப்பிள் பீட்ரூட் கேரட் ஜூஸ் செய்து நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்துரதனால் உடலில் ரத்தம் அதிகரிக்கும், மேலும் முருங்கைக்கீரை சூப் முருங்கைக்கீரை பொரியல் வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வரலாம், தினமும் கருப்பு திராட்சை இரண்டு இரவே ஊறவைத்து மறுநாள் அதை சாப்பிட்டு ஊற வைத்து தண்ணீரை அருந்துவதன் மூலம் ரத்தம் அதிகரிக்கும், அத்திப்பழம் மாதுளை பழங்கள் உண்ணலாம் கருப்பட்டி காபி பருகலாம் அதேபோல் சுத்தமான தேனில் பேரிச்சை பழம் ஊற வைத்து தினமும் இரண்டு சாப்பிட்டு வரலாம் இதன் மூலம் ரத்தம் ஊறும் அதேபோல் பீட்ரூட் பொரியல் பீட்ரூட் சாறு பீட்ரூட் பச்சடியான பீட்ரூட் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் ரத்தம் ஊறும், வெள்ளை சீனி தவிப்பது நல்லது அதிக அளவு புளிப்பு சுவை சேர்ப்பது குறைக்கவும்..!!




