மனித உடலில் பொதுவாக எலும்புகள் தான் சதைகளை தாங்கி பிடிக்கவும் தூக்கி நிறுத்தவும் உதவுகிறது அப்படிப்பட்ட எலும்புகளுக்கு கூட சில நேரங்களில் சத்துகள் இல்லாமல் நோய்வாய் ஏற்படுகிறது.
எலும்புகளில் உள்ள கால்சியம் மற்றும் விட்டமின் டி உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும் இதனை உட்கொள்வதனால் எலும்பிற்கு தேவையான சக்திகள் மற்றும் அத்தியாவசிய ஊக்கம் கிடைத்துவிடும், எலும்பு ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் ஒமேகா 3 கொழுப்புகள் உள்ள மீன்கள், முட்டை, பீன்ஸ், காளான், பருப்பு வகை மற்றும் கீரைகள் என கால்சியம் மற்றும் விட்டமின் டி3 அடங்கிய உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வதனால் எலும்பு ஆரோக்கியமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!