இன்றைய காலகட்டத்தில் காலானை உணவில் சேர்த்துக் கொள்ளாதவர்கள் யாரும் இல்லை காளான் பிரியாணி மற்றும் காளான் கிரேவிய என பலரும் சமையலில் காளானை சேர்த்து ருசியாக சமைத்து சாப்பிட்டு வருகின்றனர் ஆனால் காளானின் பயன் அறியாமல் பலரும் காலானை சமையல் பயன்படுத்துகின்றனர், நாம் காலானின் பயனைப் பற்றி தெரிந்து கொள்வோம்..
காளான் சாப்பிடுவதனால் உடலில் உள்ள கொழுப்பு கறியும் என்று கூறுவது உண்மையா குறைந்த கலோரிகள் மற்றும் கொழுப்பு காலங்களில் உள்ளதாக தெரியவந்துள்ளது, காளான்களில் கலோரிகள் குறைவாக உள்ளதால் இது எடை இழப்பு உணவில் சேர்க்க சிறந்த உணவில் ஒன்றாகும், மேலும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது காளான்களில் புரோபயோடிக் பண்புகளும் உள்ளன அவை குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகின்றன, மேலும் வைட்டமின் டி குறைபாடு மக்களிடையே ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது, வைட்டமின் டி சூரியன் மூலமாக மக்களுக்கு கிடைக்கிறது ஆனால் காளான்கள் போன்ற உணவுகளும் உடலில் வைட்டமின் டி அளவை மேம்படுத்த நல்ல ஊனாக இருக்கிறது, ஒரு சில ஆய்வின்படி காளான்கள் இதயம் நோய், எதிர்ப்பு சக்தி அமைப்புக்கு நல்லது என்று கூறப்படுகிறது, மேலும் நரம்பு நரம்பிய கடத்தல் நிலைகள நிறவ உதவுகிறது..!!




