உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க பெஸ்ட் 4 உணவுகள்..!!

உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவோம். இதனால் உணவு கட்டுப்பாடு முதல் கடுமையான உடற்பயிற்சி வரை எடையை குறைக்க என்ன என்னென்னவோ செய்து விடுவோம்.

இதற்கு கடின உழைப்பு, பொறுமையும், விடா முயற்சியும் தான் அவசியம், எடையை குறைக்க உடற்பயிற்சியுடன் உணவிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த நான்கு பொருட்களை அன்றாட உணவு பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

  1. பாதாம்
  2. பிரேசில் நட்ஸ்
  3. அக்ரூட் பருப்பு
  4. பிஸ்தா

போன்றவற்றை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டு வருவோம் எனில் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து நம் உடல் பிட்டாக இருக்க உதவி செய்கின்றது.

Read Previous

இளசுகளுக்கும் இப்போ மூட்டு வலி வருது..!! இயற்கையான மருத்துவம் என்னனு பார்க்கலாமா..?

Read Next

அடிக்கடி நகம் கடிக்கிறீர்களா.? இது உங்களுக்கு தான்.!! கொஞ்சம் உஷாரா இருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular