உடலில் உள்ள மருக்களை சரி செய்யலாம் இந்த முறையில்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் உடம்பில் மருக்கள் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர், மறு என்பது நமது உடலில் ஜீன் மாற்றத்தினால் ஏற்படும் ஒரு காரணமே, மருக்கள் எவ்வளவுதான் நீங்கினாலும் மீண்டும் மீண்டும் வளரக்கூடியது அதனை சரி செய்வதற்கு சில டிப்ஸ்…

பலருக்கு கழுத்தைச் சுற்றிலும் அக்குகள் பகுதியில் மறுக்கள் காணப்படும், கிருமியால் ஏற்படும் இந்த மருவை கிள்ளிவிட்டால் பல இடங்களில் பரவி விடும் சிறிது சுண்ணாம்பு எடுத்து அதன் மீது நீரை விட்டு குலைக்க வேண்டும் பிறகு வெற்றிலை காம்பை எடுத்து அதன் முனையை கையால் கிள்ளி கொள்ள வேண்டும், பிறகு அதை அந்த சுண்ணாம்பில் தொட்டு மருக்கள் மீது வைக்க வேண்டும். இப்படி ஏழு நாட்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மருக்கள் மறைந்து விடும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் ஆதிகாலத்தில் முன்னோர்கள் இந்த முறையை தான் பயன்படுத்தி மருக்களை நீக்கி உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்..!!

Read Previous

குப்பையில் தவறவிட்ட வைரத் தோட்டை மீட்ட துப்புரவு பணியாளர்..!!

Read Next

திருமணமே வேண்டாம் என்று சொல்பவர்கள்..!! இந்த பதிவை படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular