உடலில் உள்ள மொத்த மருக்களையும் ஒரே நாளில் உதிர இந்த பொருட்களை பயன்படுத்தினால் போதும்..!!

முந்தைய காலகட்டங்களில் மருக்கள் வருவது என்பது அரிதான ஒன்றாய் இருந்தது. ஆனால் சமீப காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்கள் உடலிலும் இவற்றை எளிதாக பார்க்க முடிகிறது.

மருக்களின் வகைகள்

  • தட்டை மருக்கள்
  • மெலிந்த மருக்கள்
  • பல வண்ண மருக்கள்

உடலில் தசைகள் பலவீனமாக காணப்படும் இடங்களில் இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. இவை ஒரு தொற்று பாதிப்பாக இருக்கின்ற காரணத்தால் மருக்கள் இருக்கும் நபர்கள் பயன்படுத்தும் சோப்பு, டவல் போன்றவைகளை உபயோகப்படுத்தாமல் இருப்பது நன்று.

இப்படி தொற்று பாதிப்பாக இருக்கும் இந்த மருக்கள் பிரச்சனை ஓரிரு நாட்களில் எளிதில் சரி செய்து விடலாம்.

தீர்வு 1

ஒரு பவுலில் ஒரு தேக்கரண்டி அளவு வினிகர் சேர்த்துக் கொள்ளவும் இந்த வினிகரில் காட்டன் பட்ஸை நினைத்து மருக்கள் உள்ள இடத்தில் வைத்து காட்டன் துணி கொண்டு கட்டவும். ஒரு இரவு விட்டு பின்னர் இதை எடுத்து விடவும் இவ்வாறு செய்வதன் மூலம் மருக்கள் உதிர்துவிடும்

தீர்வு 2

வாழைப்பழத் தோலை ஒரு மிக்ஸிசெரில் போட்டு நன்கு அரைத்து பின்னர் மருக்கள் உள்ள இடத்தில் அரைத்த வாழைப்பழத் தோல் விழுதை வைத்து ஒரு காட்டன் துணி கொண்டு கட்டி விடவும். ஒரு இரவு விட்டு பின் இதை எடுத்து விடவும் இவ்வாறு செய்வதன் மூலம் மரு உதிர்ந்து விடும்.

Read Previous

பதவி உயர்வுக்கு எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வழிபடலாம்..!!

Read Next

எந்த திதியில் எந்த கோவிலுக்கு சென்றால் அற்புதப் பலன்களை பெறலாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular