
இன்றைய சூழலில் பலருக்கும் உடலில் ஏதோ ஒரு உபாதைகள் ஏற்பட்டு வருகிறது அதிலும் நீர்க்கடுப்பு என்பது சிறுநீரக் கழிக்கும் போது வலி, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்..
நீர்க்கடுப்பு என்பது சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் வலி மற்றும் சிறுநீரில் ரத்தம் சம்பந்தமான உபாதைகளை உண்டு பண்ணும், இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகமான முறையில் ஏற்படுகிறது, இதற்கு தீர்வாக குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீரில் குடிக்க வேண்டும், நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும் இஞ்சி, ஏலக்காய் மட்டும் வைட்டமின் சி உள்ள பொருட்களை அதிகம் உட்கொள்ளுவதனால் இந்த எரிச்சல் மற்றும் வலி உணர்வுகள் இல்லாமல் இருக்கும், பச்சை வெங்காயத்தை சாப்பிட்டால் சில மணி நேரத்திலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும்..!!