உடலில் தேங்கி உள்ள நாள்பட்ட சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் குடிங்க..!!

தற்பொழுது குளிர்காலம் தொடங்கிவிட்டது. அது மட்டும் இன்றி தொடர் மழையும் பெய்து வருகிறது. இதனால் சளி, காய்ச்சல், மூக்கடைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை ஏற்படும். இதனை சரி செய்ய வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கசாயம் செய்து சாப்பிட வேண்டும்.

தலைபாரம், நெஞ்சு எரிச்சல், தொண்டை எரிச்சல், சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல், சளியின் ரத்தம் கலந்து வெளியேறுதல் உள்ளிட்டவை உடலில் அதிகப்படியாக சளி தேங்கி இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

தேவையான பொருட்கள்

  • சுக்கு
  • வெற்றிலை
  • சீரகம்,
  • கற்பூரவள்ளி
  • இஞ்சி
  • மிளகு
  • தேன்

செய்முறை

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அடுத்த அதில் இஞ்சி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்ற இடித்து சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்த கற்பூரவள்ளி மற்றும் வெற்றிலையை அதில் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ள வேண்டும். பின் அதில் சிறிதளவு தேன் கலந்து பருக வேண்டும்.

இதை காலை நேரத்தில் பருகி வருவதன் மூலம் உடலில் தேங்கி கிடந்த சளி முழுவதும் கரைந்து நாசி மற்றும் மலம்  வழியாக வெளியேறிவிடும்.

Read Previous

சொத்தைப்பல் வலியால் அவதிப்படுகிறீர்களா..? சொத்தை பல்லில் உள்ள புழுக்களை வெளியேற இவ்வாறு செய்யுங்கள்..!!

Read Next

“சீரகம் + பால்”.. போதும்..!! வயிற்றுப்புண் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைத்து விடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular