இன்றைய காலகட்டத்தில் பலரும் உடலில் ஏற்படும் சிறு சிறு மாற்றத்திற்கும் சிறு சிறு வியாதிக்கும் வாழைப்பூவை சாப்பிடுவது வழக்கம் வாழைப்பூ சாப்பிடுவதனால் நமது உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகள் அதிகரித்து தேவையற்ற கிருமிகளை அழித்துவிடும்..
சிறியவர் முதல் பெரியவர் வரை வாழைப்பூ சாப்பிடுவதால் உடலுக்கு அதிகம் பயன் தரக்கூடிய எதிர்ப்பு சக்திகள் கிடைக்கிறது மேலும் சர்க்கரை நோயாளிகள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம் பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்க வைக்கும் இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி கர்ப்பப்பை வலுப்பெற்று குழந்தை பேறு கிடைக்கும், மேலும் வாழைப்பூ தண்டு வாழைப்பூ வாழைப்பூ சாறு இவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் சிறுநீரைத் தொற்று நிவர்த்தியாகும் சிறுநீர் பிரச்சனைகள் அறவே ஒளிந்து விடும், சிறுநீரில் கல் இருக்கும் எனில் அதற்கு மிக தீர்வாக இருப்பது வாழைத்தண்டு வாழைத்தண்டின் சாறு இவை சிறுநீர் கல் அகற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்கிறது..!!!




