“உடலுக்கு ஆரோக்கியமானது காபியா..? டீயா..? எது சிறந்தது..?”

 நம் நாட்டில் அதிக அளவில் பிரபலமான இரண்டு பானங்கள் காபி மற்றும் டீ தான். ஒரு சிலருக்கு காபி தான் பிடிக்கும் மற்றும் சிலருக்கு காபி பிடிக்காது டீ தான் பிடிக்கும் இந்த இரண்டு வாரங்களில் எது சிறந்தது எது இதில் எது ஆரோக்கியமானது என்று இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

காபியில் நரம்பு மண்டலத்தை தூண்டும் காபின் அதிக அளவில் உள்ளது. மிதமான அளவில் காபின் உட்கொள்வது உயிர் சக்தியை அதிகப்படுத்தும். மேலும் காபியில் அதிக அளவு ஆக்சிஜனேற்றங்களும் உள்ளது. மேலும் காபி இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கும்.

ஆனால் அதிகப்படியான காபின் உட்கொள்ளுவதால் தூக்கமின்மை, மன அமைதியின்மை ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். தேநீரில் ஏராளமான ஆண்டி ஆக்சிடென்ட்கள் உள்ளது. மேலும் இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது.

தேநீரில் காபியை தேநீர் காப்பியை விட குறைந்த அளவு காபின் உள்ளது.மனப்பதட்டத்தைக்  குறைக்க உதவுகிறது. மேலும் இது இதய நோய், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. காபி, டீ இரண்டிலும் சம அளவில் நன்மைகள் இருந்தாலும் இரண்டையுமே அளவோடு உட்கொள்ளுவதே சிறந்தது.

Read Previous

“ரவா உப்புமா பிடிக்காதா? அப்போ சிறுதானிய உப்புமா ட்ரை பண்ணுங்க..!!”

Read Next

எப்போதும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமா? இந்த ஜூஸ் போதும்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular