உடலுறவில் எனக்கு இந்த பொசிஷன் தான் பிடிக்கும்..!! ஓப்பனாக பேசிய கரீனா கபூர்.!!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் கரீனா கபூர். தற்பொழுது 43 வயதாகும் கரீனா கபூர் சக நடிகர் சயிஃப் அலிகான் என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்பொழுது இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் நடிகை கரீனா கபூர் திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார். ஆனால் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கரீனா கபூர் உடலுறவு உங்களுக்கு பிடித்த பொசிஷன் எது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஓப்பனாக பேசிய கரீனா கபூர் ஆன் டாப் தான் எனக்கு பிடித்த பொசிஷன். இதே போல் அதிகாலை நேரம் தான் உடலுறவு கொள்ள சரியான நேரம் அப்பொழுதுதான் மனமும் உடலும் ஒரு சேர அதற்கு தயாராக இருக்கும்.

அதே போல் உடலுறவு கொள்வதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பாக கட்டாயம் டார்க் சாக்லேட் சாப்பிட்டு விடுவேன். அது புத்துணர்ச்சி கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளார். இவ்வளவு ஓபனாக பேசிய கரீனா கபூரின் பேட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Read Previous

கார் – டிரக் மோதி பயங்கர விபத்து..!! தீப்பிடித்து எரிந்ததால் 8 பேர் உடல் கருகி பலி.!! பதைபதைப்பு வீடியோ வைரல்.!!

Read Next

ஹீரோவாக அறிமுகமாகும் ராஜா ராணி சீரியல் நடிகர்..!! அசத்தல் அப்டேட்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular