உடலுறவு கொள்ளும் பொஷிசனே, எந்த குழந்தை பிறக்கும் என்பதை தீர்மானிக்குமா?..

ஆண், பெண் இரு பா லினமும் சமம், இந்த பதிவை பார்த்துவிட்டு ச ண்டைக்கு வந்துவிடாதீர்கள். ஏனெனில் ஆண் குழந்தை பிறக்க அறிவியல் ரீதியான வழிகள் என்னவென்று சொல்ல உள்ளோம். ஏனெனில் பெண்ணிடம் இருப்பது, XX கு ரோமோசோம், ஆணிடம் இருப்பதுவோ, XY குரோமோசோம். ஆக, பெண்ணிடம் உள்ள X கு ரோமோசோம் உடன் ஆணின் X குரோமோசோம் இணைந்தால் பெண் குழந்தை பிறக்கும். அதுவே பெண்ணின் X உடன் ஆணின் Y இணைந்தால் ஆண் குழந்தை பிறக்கும். இந்த பதிவு முழுக்க முழுக்க அறிவியல் ரீதியானது மட்டுமே! பா லின வேறுபாடு காட்ட இல்லை.

என்னதான் முட்டி மோதினாலும் சில விஷயங்கள் எப்படி என்றே கண்டுபிடிக்க முடியாது. அப்படித்தான் ஆண் குழந்தை பிறக்க என்ன செய்யவேண்டும்? பெண் குழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்? என்பது பல காலமாக ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளது. அவற்றின்படி சில நுட்பங்களை கொண்டு ஆண் குழந்தை வேண்டுபவர்கள் ஆண்குழந்தைக்கும், பெண் குழந்தை வேண்டுபவர்கள் பெண் குழந்தைக்கும் முயற்சிக்கலாம்.

பெரும்பாலும் ஆண் குழந்தைக்கான கு ரோமோசோம் வேகமாக நீந்த கூடியது, அதனால் வேகமாக நீந்தி சி னைமுட்டையை அடையும் முன்னரே விரைவில் இ றந்துவிட கூடும். பெண் குரோமோசோம் மெதுவாக நீந்தி பல நாட்கள் உ யிரோடு இருக்கும். இதன் அடிப்படையில் சில நுட்பங்களை பின்பற்றினால் 75% சாதகமான முடிவை பெறலாம். அதன்படி முதலில் உட லுறவு நிலை, ஆண் குழந்தை வேண்டுபவர்கள் டா க்கி ஸ் டைலில் உட லுறவு கொள்ள வேண்டுமாம்.

ஏனெனில் இந்தநிலையில் ஆணின் Y கு ரோமோசோம் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளாமல், விரைவாக நீந்தி விரைவில் சி னைமுட்டையை சென்றடையும். ஏனெனில் இந்தநிலையில் வி ந்தணு சி னை முட்டையை சென்றடையும் தூரம் குறைவு. பொதுவாக ஆண்குழந்தைக்கான அணு வேகமாக நீந்தி, விரைவில் இ றந்துவிடும் என்ற பி ரச்சனை இந்த உ டலுறவு நிலையில் குறைவு. ஏனெனில் சினைமுட்டையை அடையும் தூரம் வெகு குறைவு என்பதால்!

அடுத்து பெண்ணு றுப்பின் PH நிலை முக்கியமானது. PH என்றாலே அமிலம், காரம் என இரண்டு உண்டு. உ றுப்பு எப்போதும் கா ரத்தன்மையோடு இருக்க வேண்டும். ஏனெனில் ஆண் குழந்தைக்கான செ ல்லானது வாழ, காரத்தன்மை எனும் PH மதிப்பு அவசியமாகும். ஒருவேளை பெண் உ றுப்பின் PH மதிப்பு அ மிலத்தன்மையோடு இருந்தால், ஆண் குழந்தைக்காக Y குரோமோசோம் விரைவில் இ றந்துவிடும். இதற்காக குழந்தைக்கு திட்டமிடும் முன் உரிய ம ருத்துவரை அணுகி, உ றுப்பை கார தன்மையோடு வைத்திருக்க என்ன செய்யவேண்டும் என்பதை கேட்டறிந்துகொள்ளுங்கள். இது இல்லாமல் பெண் உ றவில் உச்சம் அடையும்போது, உ றுப்பின் கா ரத்தன்மை அதிகமாகும் என்கிறார்கள். அப்போது ஆண் குழந்தைக்கான Y குரோமோசோம் அதிக நேரம் உ யிர்பிழைத்து சி னைமுட்டைக்குள் செல்லும். ஆக, பெண் உச்சம் அடைவது அவசியம்.

அடுத்து உ டலுறவில் ஈடுபடும் நாட்கள் முக்கியமானது. எப்போதும் உ றவு கொள்ளாமல், சி னைமுட்டை முழுதாக வளர்ச்சி அடைந்து வெளிவர தயாராக உள்ள ஓ வலேஷன் எனும் காலத்தில் உ றவு கொள்வது ஆண் குழந்தைக்கான வாய்ப்பை அதிகரிக்கும். அதாவது பெண் மா தவிடாய் என்பது 28 நாட்களுக்கு ஒருமுறை நிகழும். அதில் சரியாக 14வது நாளில் உ றவுகொண்டால் ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.
அடுத்து ஆண்கள், பொட்டாசியம் நிறைந்த உணவுகளை நிறைய உண்ணுவது இன்றியமையாது. இவை தான் ஆண் குழந்தைக்கான உ யிரணுவை உற்பத்தி செய்யும் சக்தி கொண்டவை என்பதை மறக்க வேண்டாம்.

Read Previous

மஞ்சள் கலந்த பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Read Next

ஐசிசி T20 தரவரிசை வெளியீடு: முதல் இடத்திற்கு முன்னேறிய ஹர்திக் பாண்ட்யா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular